fbpx
Connect with us

பாகுபலி 2 ஆடியோ வெளியீடு தேதி! பிரம்மாண்ட ஏற்பாடு

Baahubali2

பாகுபலி 2 ஆடியோ வெளியீடு தேதி! பிரம்மாண்ட ஏற்பாடு

சினிமா ரசிகர்களின் பார்வைகளெல்லாம் பாகுபலி 2 பக்கம் திரும்பியிருக்கிறது. இதுவே தற்போதைய நிலை. அப்படியானதொரு நிலைப்பாட்டை உருவாக்கிவிட்டார் இயக்குனர் ராஜமௌலி.

ஏற்கனவே பாடல்கள் தெலுங்கில் வெளியாகிவிட்டது. பாடல் வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. கீரவாணி இசையில் வெளித்து வாங்கிவிட்டார் என கமெண்ட்கள் பறந்தது.

தற்போது அப்படத்தின் தமிழ் பாடல்கள் வெளியிட்டு விழா வரும் ஏப்ரல் 9 ம் தேதி சென்னை ஒய்.எம்.சி.ஏ வளாகத்தில் நடைபெற இருக்கிறது. தெலுங்கு போலவே தமிழ் ரிலீசிலிலும் பிரம்மாண்டம் இருக்கப்போகிறதாம்.

இதற்கான ராஜ மேடைகள், வண்ண விளக்குகள் என பல அலங்காரங்கள் தயாராகி வருகிறது. 15,000 க்கும் அதிகமானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினி, கமல், விஜய் போன்ற முக்கிய பிரபலங்களும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

No tags for this post.
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top