Tamil Cinema News | சினிமா செய்திகள்
அழகி படத்தில் நடித்த இளம் பார்த்திபனா இது.! இப்பொழுது என்ன செய்கிறார் பாருங்கள்
தங்கர் பச்சான் இயக்கத்தில் 2002 ம் ஆண்டு பார்த்திபன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் அழகி இந்த படத்தில் பார்த்திபனுடன் நந்திதா தாஸ்,தேவயானி என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள், அழகி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றதுடன் சிறந்த திரைபடத்திக்கான பிலிம் பேர் விருதை பெற்றது.

azhaki
படத்தில் சிறுவயது பார்த்திபனாக நடித்தவர் தான் சதீஷ் அவரின் கேரக்டர் அனைவராலும் பாராட்டப்பட்டது, அதன் பின்பு நான் மகான் இல்லை படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்தார் ஆனால் அழகி படத்தில் தான் இவரின் நடிப்பு பாராட்டப்பட்டது.
தற்பொழுது அழகி படத்தில் நடித்த சிறு வயது பார்த்திபன் புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது, இவர் தான் அழகி படத்தில் நடித்தார் என்பது அனைவராலும் நம்ப முடியவில்லை, மேலும் கே.எஸ்.மதி இயக்குனர் இயக்கத்தில் கூட்டாளி படத்தில் நடித்துள்ளார் விரைவில் இந்த படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கபட்ட படம் நின்று விட்டது.
தற்பொழுது சிறு கதாபாத்திரம் கிடைத்தாலும் பரவாயில்லை என்று காத்து கொண்டிருக்கிறார் அழகி நாயகன்.

azhaki
