fbpx
Connect with us

வெளியானது யுவனின் இசையில் ‘அழகே’ : இரும்புத்திரை பாடல் !

News | செய்திகள்

வெளியானது யுவனின் இசையில் ‘அழகே’ : இரும்புத்திரை பாடல் !

 

irumbuthirai vishal

மித்ரன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘இரும்புத்திரை’ படத்தில் சமந்தா, அர்ஜுன், விஷால் நடித்து வருகிறார்கள்.இசை யுவன் ஷங்கர் ராஜா. திரையுலகில் அர்ஜுனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் விஷால். இப்பொழுது பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் அர்ஜுனுடன் இணைந்துள்ளார்.

irumbuthirai

இப்படம் இந்த மாதம் வெளியாகிறது.

irumbuthirai

இப்படத்தின் அழகே பாடலை நேற்று விஷால் வெளியிட்டார். விவேக் பாடல் வரிகளை அருண் காமத் மற்றும் ஜோனிதா காந்தி பாடியுள்ளனர்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top