Connect with us
Cinemapettai

Cinemapettai

Videos | வீடியோக்கள்

வைரலாகுது தேசிய விருது பெற்ற நடிகரின் சேட்டையான – சொட்டையான “பாலா” பட டீஸர்

ஆயுஷ்மான் குர்ரானா – பாலிவுட் சினிமாவின் ட்ரெண்ட் செட்டர் என்றால் அது மிகையாகாது. ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கு பெற்றார், பின்னர் தொகுப்பாளர், நடிகர், பாடகர் என பல அவதாரங்கள்.

விந்தனு தானம் செய்பவராக விக்கி டோனர் படத்தில் ஆரம்பித்து, சென்ற வருடம் அந்தாதம் (தேசிய விருது), இந்த வருடம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் ஆர்டிகிள் 15 வரை அசத்தி வருகிறார்.

இந்நிலையில் இவர் நடிக்கும் அடுத்த படம் பாலா. இப்படத்தில் இளம் வயதில் முடி உதிரும் பிரச்சனையை அனுபவிக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஹீரோ. இதன் டீஸர் இன்று வெளியாகி உள்ளது. அமர் கௌஷிக் இப்படத்தை இயக்கியுள்ளார் ..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top