Connect with us
Cinemapettai

Cinemapettai

விஷால் நடிப்பில் அயோக்யா படத்தின் புதிய சாதனை.. அப்படி என்ன சாதனை?

Ayogya-Teaser-Vishal-Raashi-Khanna

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஷால் நடிப்பில் அயோக்யா படத்தின் புதிய சாதனை.. அப்படி என்ன சாதனை?

விஷால் நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் அயோக்யா.

விஷால் நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் அயோக்யா. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராசி கன்னா நடித்துள்ளார். மேலும் பார்த்திபன் ,கேஎஸ் ரவிக்குமார் ,சோனியா அகர்வால் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தெலுங்கு படத்தின் ரீமேக ஆன இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அயோக்கிய படத்தின் ட்ரைலர் 4 மில்லியன் பேரால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.

இதனால் விஷால் ரசிகர்களும் படக்குழுவினரும் உற்சாகத்தில் உள்ளனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top