Connect with us

Cinemapettai

இந்த பாவம் உங்கள சும்மா விடாதுங்க சார்.! அயோக்யா படத்தின் ப்ரோமோ வீடியோ

vishal

Videos | வீடியோக்கள்

இந்த பாவம் உங்கள சும்மா விடாதுங்க சார்.! அயோக்யா படத்தின் ப்ரோமோ வீடியோ

விஷால் ராஷி கண்ணா, பார்த்திபன் ஆகியோர் நடிப்பில் வெங்கட் மோகன் இயக்கத்தில் இன்று வெளியாக இருந்த திரைப்படம் அயோக்யா , ஆனால் ஒரு சில பிரச்சனைகளால் இன்று படத்தின் ரிலீஸுக்கு தடை ஏற்பட்டது.

இந்த நிலையில் படத்தின் புரோமோ வீடியோவை தற்பொழுது வெளியிட்டுள்ளது படக்குழு.

இந்த வீடியோவில் விஷால் பரபரப்பாக பார்த்திபனுடன் பேசும் காட்சியும், போலீசை மிரட்டும் காட்சியும் இடம் பெற்றுள்ளன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top