fbpx
Connect with us

Cinemapettai

விஷாலின் “அயோக்யா” படத்தில் அனிருத் பாடியுள்ள அசத்தல் மெலடி “கண்ணே கண்ணே” வீடியோ பாடல்.

Videos | வீடியோக்கள்

விஷாலின் “அயோக்யா” படத்தில் அனிருத் பாடியுள்ள அசத்தல் மெலடி “கண்ணே கண்ணே” வீடியோ பாடல்.

அயோக்யா விஷாலின் 26 வது படம். முருகதாஸின் உதவியாளர் வெங்கட் மோகன் இயக்குகிறார். இப்படம் தெலுங்கில் ஹிட் அடித்த ஜூனியர் NTR உடைய டெம்பர் பட ரிமேக். ராசி கண்ணா ஹீரோயின் ஆக நடிக்கிறார். ரா பார்த்திபன், பூஜா தேவரய்யா, சச்சு, வம்சி கிருஷ்ணா, கே எஸ் ரவிக்குமார் முக்கிய ரோல்களில் நடிக்கின்றனர்.

சாம் சி எஸ் இசையில், விவேக் எழுதிய பாடலை அனிருத் பாடியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top