Connect with us

Cinemapettai

ayothi

India | இந்தியா

அயோத்தி தீர்ப்பு..15 வினாடிகளில் ஒட்டுமொத்த இந்துக்களையும் கவர்ந்த முஸ்லிம்.. செம்ம வீடியோ

அயோத்தி வழக்கின் முக்கியமான தீர்ப்பு நேற்று வெளிவந்தது கொண்டாடும் விதமாக முஸ்லிம் நண்பர் ஒருவர் இந்துக்களுக்கு குளிர்பானங்களை கொடுத்து தங்களது மகிழ்ச்சிகரமான நட்பினை உணர்த்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உணர்ச்சிபூர்வமான இந்த வீடியோவை பார்த்து நமது இந்திய மக்களின் உணர்வு, கலாச்சாரம் ஆகியவை மத அடிப்படையில் எதுவுமில்லை என்பதை உணர்த்தும் விதமாக உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

Advertisement
To Top