Connect with us

Cinemapettai

ஒரே வாரத்தில் கொடியின் வசூலை தாண்டிய அச்சம் என்பது மடமையடா..

aym breaks kodi collection

Cinema News | சினிமா செய்திகள்

ஒரே வாரத்தில் கொடியின் வசூலை தாண்டிய அச்சம் என்பது மடமையடா..

பல தடைகளுக்கு பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்திருக்கும் அச்சம் என்பது மடமையடா படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல் மூன்று நாட்களில் மட்டும் தமிழகத்தில் இப்படம் ரூ. 12 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவித்தனர்.

இதில் சென்னையில் மட்டும் தற்போதுவரை இப்படம் ரூ. 4.7 கோடி வசூல் செய்துள்ளதாம். அதேசமயம் தீபாவளியில் வெளியான தனுஷின் கொடி படம் தற்போதுவரை சென்னையில் ரூ. 3.4 கோடி மட்டுமே வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top