Connect with us
Cinemapettai

Cinemapettai

ayesha-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

புடவையில் சிக்குனு இருக்கும் விஜய் டிவி ஆயிஷா.. குவியும் லைக்ஸ்

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் பொன் மகள் சீரியல் மூலம் அனைவருக்கும் அறிமுகமானவர் ஆயிஷா. இந்த சீரியலில் நடிக்கும்போது தில்லுக்கு துட்டு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும், ஆனால் சீரியலில் கவனம் செலுத்தியதால் அப்படத்தில் நடிக்க முடியவில்லை எனவும் அவர் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.

அதன் பிறகு சீரியல் இயக்குனருக்கும் இவருக்கும் சண்டை ஏற்பட்ட காரணத்தால் அந்த சீரியலில் இருந்து முழுவதுமாக விலகி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சத்யா என்னும் சீரியலில் நடிக்க ஆரம்பித்தார்.

சின்னத்திரை நடிகைகள் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே, ஆனால் இவர் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது ஏதாவது ஒரு கவர்ச்சியான போட்டோ ஒன்றை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.

ayesha

ayesha

இது அவரது சினிமா வாய்ப்பை தேடுவதற்காக வெளியீட்டு வருகிறாரா இல்ல மக்கள் அதிகம் பேசப்படும் வேண்டுமென்பதற்காக வெளியிட்டு வருகிறார், என பலரும் தெரிவித்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அவரது சேட்டை ஆரம்பித்துவிட்டார்.

ayesha

ayesha

அதாவது தற்போது கூட கவர்ச்சியான போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். எது எப்படியோ வாய்ப்பு கிடைத்தால் போதும் என்று நினைத்து விட்டாரோ என்னமோ என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Continue Reading
To Top