fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

சீரியல் நடிகை ஆயிஷாவின் கலக்கலான புகைப்படங்கள்.!

ayisha

Photos | புகைப்படங்கள்

சீரியல் நடிகை ஆயிஷாவின் கலக்கலான புகைப்படங்கள்.!

ஆயிஷா புகைப்படங்கள் சமுகவளைதலங்களில் பரவிவருகிறது

சீரியல் நடிகை ஆயிஷாவின் கலக்கலான புகைப்படங்கள்.!

பிரபல தொலைக்காட்சியில் சீரியல் நடிகையாக இருப்பவர் ஆயிஷா. இவர் பொன்மகள் வந்தாள் எனும் சீரியல் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானார். இந்த சீரியல் 100 எபிசோடுகளை கடந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

ஆயிஷா கேரளாவில் உள்ள காசர்கோடு எனுமிடத்தில் பிறந்தார். இவர் சென்னையில் மேற்படிப்பிற்காக வந்தார். ஆனால் இவரது தோழியின் மூலம் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது

அந்த சீரியல் மூலம் படங்களிலும், விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும் ஆனால் சீரியலில் நடித்ததால் படங்களிலும் ,விளம்பரங்களிலும் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும் ஆனால் சீரியல் நடித்ததால் இந்த வாய்ப்புகளை தவிர்த்து வந்ததாகவும் கூறிவுள்ளார்.

தற்போது இவரது புகைப்படங்கள் சமுகவளைதலங்களில் பரவிவருகிறது.

#1

#2

ayesha

ayesha

#3

 

ayesha

ayesha

#4

ayesha

ayesha

Tolet Public Review | Tolet Public Opinion

 

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Photos | புகைப்படங்கள்

அதிகம் படித்தவை

To Top