India | இந்தியா
குடியரசு தினத்தில் அறிவிக்கப்பட்ட விருதுகள்.. யார் யார் பெறுகிறார்கள்.. இதோ லிஸ்ட்
குடியரசு தினத்தில் விருதுகள்
குடியரசு தின கொண்டாட்டத்தில் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன அதன்படி பத்ம விபூஷன் 4 பேருக்கும் 14 பேருக்கு பத்ம பூஷண் மற்றும் 94 பேருக்கு பத்மஸ்ரீ விருது பெறும் என 112 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரத ரத்னா
பிரணாப் முகர்ஜி
நானாஜி தேஷ்முக்
பூபன் ஹசாரிகா
பத்ம விபூஷன்
நாட்டுப்புற கலைஞர் தீஜன் பாய்
டிஜி போட்டி அதிபர் இஸ்மாயில் ஓமர்
எல்என்டி சேர்மன் ஏ எம் நாயக்
எழுத்தாளர் பல்வந்த் முரேஷ்வர்
பத்மபூஷன் விருதுகள்:
முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன்
குல்தீப் நாயர்
வி கே சுங்குலு
கரிய முண்டா
தீந்ஷா
மலையேற்ற வீரர் பச்சேந்திரபால்
லோக்சபா எம்பி நாராயண yadav
நடிகர் மோகன்லால் உள்ளிட்ட 14 பேருக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளன.
பத்மஸ்ரீ விருதுகள்:
குத்துச்சண்டை வீரர் பஜ்ரங் பூனியா
மதுரையை சேர்ந்த சின்னப்பிள்ளை
இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன்
நடிகர் பிரபுதேவா
டாக்டர் ஆர் பி ரமணி
டிரம்ஸ் சிவமணி
நர்த்தகி நடராஜ்
பங்காரு அடிகளார்
இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர்
மறைந்த நடிகர் காதர் கான்
எஸ் ஜெய்சங்கர்
பேட்மிட்டன் வீரர் சரத் கமல்
கால்பந்து வீரர் சுனில் சேத்ரி
நடிகர் மனோஜ் பாஜ்பாய்
டாக்டர் ராமசாமி வெங்கடசாமி
வழக்கறிஞர் ஹர்விந்தர் சிங் புல்கா
ஷாதப் முகமது
கபடி வீரர் அதே தாக்கூர் உள்ளிட்ட 24 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
