fbpx
Connect with us

Cinemapettai

பல விருதுகள், பிரபலங்கள், அரசியல் தலைவர்களின் பாராட்டை பெற்ற “குலசாமி” குறும்பட வீடியோ. இன்றைய தேதிக்கு மிகவும் தேவையான ஒன்று தான் …

Videos | வீடியோக்கள்

பல விருதுகள், பிரபலங்கள், அரசியல் தலைவர்களின் பாராட்டை பெற்ற “குலசாமி” குறும்பட வீடியோ. இன்றைய தேதிக்கு மிகவும் தேவையான ஒன்று தான் …

கேபி மூவிமேக்கர்ஸ் சார்பாக பழனி பவானி தயாரிப்பில், பாக்கியராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள குறும்படம் குலசாமி.  நிஜில் தினகர் இசை. ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரேசன் படத்தொகுப்பு.

இக்குறும்படம் சமீபத்தில் யூடியூப் தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது . சாதியால் மனிதம் அழிந்து கொண்டிருக்கிறது என்ற சமூக கருத்தை வலியுறுத்தி வந்திருக்கும் குறும்படம் இது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top