Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஸ்வாசம் படத்தின் ட்ராக் லிஸ்ட் விவரத்துடன், இசை வெளியீட்டின் நேரமும் வெளியானது.
விஸ்வாசம்
சிவா இயக்கத்தில் தல அஜித் விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ளார், படமும் பொங்கலுக்கு ரிலீசாகிறது. இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார் படத்தில் அஜித் இரண்டு கெட்டப்புகளில் நடித்துள்ளாதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எகிரி கிடக்கிறது.
விஸ்வாசம் முடிந்ததும் அஜித் பிங்க் றெமெக்கில் நடிக்கிறார். படத்தின் அப்டேட் வராதா என்று ஏங்கிய அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக வரிசையாக மோஷன் போஸ்டர், அடிச்சி தூக்கு, வேட்டிக்கட்டு என்று இரண்டு பாடல்கள் வெளியானது.
இந்நிலையில் இமான் இசையில் தீம்ம்யூசிக் உட்பட படத்தில் 6 பாடல்கள். இசை கானா மற்றும் யூ டியூப்பில் 6.01 ற்கு வெளியாகிறது .

track list viswasam
நாம் முன்பே சொன்னது போல விஜய் டிவி புகழ் செந்தில் – ராஜலக்ஷ்மி கூட்டணியில் நாட்டுப்புற பாடல் உள்ளது. மேலும் இமான் ஸ்டைலில் சித் ஸ்ரீராம், ஸ்ரேயா கோஷல் – ஹரிஹரன் கூட்டணியில் இரண்டு மெலோடிகளும் உள்ளது.
#ViswasamTracklist Songs Jukebox on YouTube and on Gaana Will be live from 6:01pm IST! Praise God! pic.twitter.com/7CGIK32YSi
— D.IMMAN (@immancomposer) December 16, 2018
