Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஸ்வரூபம்-2 ட்ரைலர் எப்பொழுது தெரியுமா? மூன்று மொழியில், மூன்று பிரபலங்கள் வெளியிடப்போகிறார்கள் !
Published on

விஸ்வரூபம்
2013ல் கமல்ஹாசன் நடித்து, இயக்கி பல சர்ச்சைகளுக்கு பின்னர் வெளியாகி . மிகப் பெரிய வெற்றி பெற்ற ப்டம் ‘விஸ்வரூபம்’. இதன் இரண்டாவது பாகமும் (முதல் பாகத்தை எடுக்கும் அடுத்த பாகத்துக்கான 60 சதவிகித படப்பிடிப்பை கமல் முடித்திருந்தார்) பல இன்னல்களை தாண்டி கிட்டத்தட்ட ரெடி ஆகி விட்டது.
தற்போது விஸ்வரூபம் 2 படத்தின் டிரெய்லர் ஜூன் 11 மாலை 5 மணிக்கு வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துள்ளது. இதன் தமிழ் வெர்ஷனை ஸ்ருதி ஹாஸானும். தெலுங்கு பதிப்பை ஜூனியர் என் டி ஆர் அவர்களும், ஹிந்தி பாதிப்பை அமிர் கான் அவர்களும் வெளியிடுவார்களாம்.
உலகநாயகன் ட்யூப்
முன்பே ட்ரைலரை கமலின் புதிய யூ டியூப் சானலில் வரும் என்றும் சொல்லி இருந்தார்கள் .
