Tamil Cinema News | சினிமா செய்திகள்
28 வயசுலேயே உலக புகழ் பெற்ற பிரபலம் திடீர் மரணம்.! துக்கத்தில் தவிக்கும் அனிருத்.!
Published on
DJ Avicii வெறும் 28 வயதில் உலக புகழ் பெற்ற DJ வாக இருந்தார் இவர் திடீர் என மரணமடைந்து அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது, இவரின் இறப்பு பல சினிமா பிரபலங்களையும் சோகத்தில் முழ்கடித்துள்ளது.
இவர் வெள்ளிகிழமை மதியம் இறந்த நிலையில் இவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது,இவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாக தெரிகிறது, எப்படி இறந்தார் என்பதை இதுவரை அறிவிக்கவில்லை.
இவரின் மறைவு இசையமைப்பாளர் அனிருத்தை துயரத்தில் முழ்கடித்துள்ளது என தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும் பல பிரபலங்கள் தங்களது துயரத்தை வெளிபடுத்தியுள்ளார்கள்.
