fbpx
Connect with us

Cinemapettai

Avengers: Infinity War படம் எப்படி இருக்கு.! முதல் எக்ஸ்க்ளூசிவ் திரைவிமர்சனம்

News | செய்திகள்

Avengers: Infinity War படம் எப்படி இருக்கு.! முதல் எக்ஸ்க்ளூசிவ் திரைவிமர்சனம்

Avengers: Infinity War திரைப்படம் உலெகெங்கும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கிறார்கள், இந்த திரைப்படத்திற்கு பலத்த எதிர்ப்பார்ப்பு இருக்கிறது, இந்தியாவிலும் 1000 திரையரங்கங்கலுக்கு மேல் ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்த திரைப்படம் திரையரங்கில் நீண்ட நாள் இருக்கும் எனவும், ஏன் அவதார் திரைப்படத்தின் சாதனையை முறியடிக்கும் எனவும் கூறபடுகிறது, இந்த நிலையில் அந்த படத்தை பிரபலங்களுக்காக ஒரு ஷோ காண்பிக்கப்பட்டுள்ளது இந்த படத்தை பார்த்த பல பிரபலங்கள் காமிக்ஸின் பெஸ்ட் திரைபடங்களில் இதுவும் ஓன்று அதிலும் மார்வலில் இதுவரை வந்த வில்லனைவிட தனோஸ் தான் மிரட்டல் வில்லனாக இருக்கிறது.

இந்த படத்தில் தோர் சம்மந்த பட்ட காட்சிகள் கொஞ்சம் காமெடியாக இருந்தது மேலும் படத்தில் கொஞ்சம் இரைச்சல் கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் செம்ம விருந்து தான் என ட்வீட் போட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top