விஜய் சேதுபதியால் மொத்த படமும் போச்சு கலாய்க்கும் ரசிகர்கள்.! இதோ ட்விட்டர் விமர்சனம்

அவெஞ்சர்ஸ் படத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது இந்த நிலையில் தமிழில் இன்று அவேஞ்சர்ஸ் திரைப்படம் வெளியாகி உள்ளது.

படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகிறார்கள் படத்திற்கு வசனம் முருகதாஸ் எழுதியுள்ளார் விஜய் சேதுபதி குரல் கொடுத்துள்ளார்.

இதில் அதிகமாக விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது விஜய் சேதுபதி மட்டுமே அவர் குரலை தான் பல ரசிகர்கள் கலாய்த்துள்ளார் மற்றபடி சில ரசிகர்கள் படம் அருமை என்றும் சில ரசிகர்கள் படம் சுமார் என்றும் கருத்துக் கூறி வருகிறார்கள்.

Leave a Comment