அடேங்கப்பா சாமி இதெல்லாம் சகிக்கவே முடியாது.! முருகதாசை வச்சி செய்யும் ரசிகர்கள்

இயக்குனர் முருகதாஸ் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் இவர் எடுத்த சர்கார் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை கொடுத்தது, இந்த நிலையில் அடுத்ததாக ரஜினியுடன் தலைவர் 166 படத்தில் இணைந்துள்ளார்.

படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என தெரிகிறது, மேலும் அவெஞ்சர்ஸ் கடைசி பாகம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது இந்த படத்திற்கு தமிழ் வசனத்தை ஏ ஆர் முருகதாஸ் தான் எழுதினார். இது ஊரறிந்த விஷயம்.

சமீபத்தில் இந்த படத்தின் தமிழ் டிரைலர் வெளியானது, இந்த டிரைலரில் சம்பந்தமே இல்லாமல் தமிழ் வசனம் எழுதியுள்ளார் முருகதாஸ். இங்கிலீஷ் டிரைலரையும் தமிழ் ட்ரெய்லரையும் ஒப்பிட்டு தற்பொழுது கலாய்க்க தொடங்கிவிட்டார்கள் ரசிகர்கள்.

Leave a Comment