ஒட்டுமொத்த ஹாலிவுட் ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்த தமிழ் ராக்கர்ஸ்.! அவேஞ்சர்ஸ் படம் அவ்வளவுதான் இனி

ஹாலிவுட் படத்தை அனைத்து மொழி ரசிகர்களும் விரும்பிப் பார்ப்பார்கள், அதனால் ஹாலிவுட் படத்தை உலகம் முழுவதும் ரிலீஸ் செய்வார்கள். இதில் தமிழில் ஹாலிவுட் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.

Avengers: Endgame
Avengers: Endgame

இந்த நிலையில் அவேஞ்சர்ஸ் end game திரைப்படம் இந்தியா முழுவதும் நாளை ரிலீசாக இருக்கிறது. இதனால் ரசிகர்களும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.

ஆனால் தமிழ் படங்களை உடனுக்குடன் ரிலீஸ் செய்யும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் நாளை ரிலீஸாக இருக்கும் அவெஞ்சர்ஸ் திரைப்படத்தை இன்று ரிலீஸ் செய்துவிட்டார்கள் தங்களது இணையதளத்தில், அதனால் தமிழ் ராக்கர்ஸ் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். அவெஞ்சர்ஸ் படத்தின் ரசிகர்கள் படத்தை இப்படி தமிழ் ராக்கர்ஸ் லீக் செய்து விட்டார்களே என வருத்தத்தில் இருக்கிறார்கள்.

இப்படி ஒரு நாள் முன்கூட்டியே தமிழ் ராக்கர்ஸ் ரிலீஸ் செய்துள்ளதால் வசூல் பெரிய அளவு பாதிக்கும் என தெரிகிறது

Leave a Comment