மிக பிரமாண்டமாக வெளியாக இருக்கும் Avengers: Endgame கடைசி ட்ரைலர் இதோ.!

ஹாலிவுட்டில் மிக பிரமாண்டமாக படத்தை வெளியிடுவதில் marvel நிறுவனமும் ஒன்று, இந்த நிலையில் marvel நிறுவனம் Avengers: Endgame என்ற திரைப்படத்தை இந்த மாதம் ஏப்ரல் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக இருக்கிறது இதன் கடைசி டிரைலரை தற்போது வெளியிட்டுள்ளார்கள்.

Leave a Comment