fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

வைரலாகுது அவெஞ்சர்ஸ் படத்தின் நீக்கப்பட்ட காட்சி. டேய் இதை போய் ஏன்டா டெலீட் பண்ணீங்க …

Avengers-Endgame

Videos | வீடியோக்கள்

வைரலாகுது அவெஞ்சர்ஸ் படத்தின் நீக்கப்பட்ட காட்சி. டேய் இதை போய் ஏன்டா டெலீட் பண்ணீங்க …

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம் ரிலீசாகி பல மாட்டாஹங்கள் ஆகியும், இன்றும் அதனை பற்றி பேசி தான் வருகின்றனர். அத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது இப்படம். இந்நிலையில் நேற்று வெளியான அவெஞ்சர்ஸ் பட நீக்கப்பட்ட காட்சி வைரலாகி வருகின்றது.

தனோஸ் அவனை அழிக்க டோனி ஷார்க் செய்த அர்ப்பணிப்புக்கு பின் நடக்கும் காட்சி இது. பெப்பர் முத்தம் கொடுக்க, அதற்கு பின் ஒவ்வரு சூப்பர் ஹீரோவாக தங்கள் மரியாதையை மண்டியிட்டு தெரிவிக்கின்றனர்.

எனினும் இந்த காட்சியை நீக்கிவிட்டனர் இயக்குனர்கள்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top