அம்மாடியோ அவெஞ்சர்ஸ் என்ட் கேம் படத்தில் நடித்த நடிகர்களுக்கு இத்தனை கோடி சம்பளமா.! ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ் சினிமா ரசிகர்கள் தமிழ் படத்தை மட்டும் விரும்பாமல் ஹாலிவுட் திரைப்படத்தையும் விரும்பி பார்க்கிறார்கள் அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த அவெஞ்சர்ஸ் திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அதேபோல் தமிழ் மக்கள் இந்தப் படத்திற்கு பெரிய ஆதரவு கொடுத்து வருகிறார்கள் அதனால் இணையத்தில் லீக் ஆனாலும் வசூலில் எந்த பாதிப்பும் இல்லாமல் இருந்து வருகிறது. எனவே இந்த படத்தில் நடித்த நடிகர்களின் சம்பள விவரம் தற்போது தெரியவந்துள்ளது.

படத்தில் அயர்ன்மேனாக நடித்த ராபர்ட் டவ்னி ஜூனியக்கு இந்த படத்தில் நடிக்க 524 கோடி சம்பளம் வாங்கினாராம், ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தில் நடித்த ஹோம்கமிங் படத்தில் சின்ன ரோலில் நடிக்க 3 நாள் கால்ஷீட் கொடுத்தார் அவருக்கு 5 மில்லியன் டாலர் சம்பளமாக கொடுக்கப்பட்டதாம்.

கேப்டன் அமெரிக்கா கிரீஸ் இவான்ஸ் ஜோஹன்சன், தோர் நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் ஆயர்கள் இந்த படத்தில் நடிக்க 139 கோடி வாங்கினார்கள்.

Leave a Comment