வேற்று கிரகத்தில் மனிதர்கள் ஆக்கிரமிப்பது போல ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய பிரமாண்ட அவதார் படம் உலகம் முழுவதும் ரசிகர்களை ஈர்த்தது. இந்த படத்தின் அடுத்த பாகம் தற்போது உருவாகிவரும் நிலையில், அது 2018 கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதிகம் படித்தவை:  தனுஷ் வெளியிட்ட ஜெயிலில் நடக்கும் ஆக்ஷன் திரில்லர் "சகா" பட ட்ரைலர்.

ஆனால் தற்போது வந்துள்ள அதிகாரபூர்வ அறிவிப்பு அவதார் 2 2020ல் தான் வெளியாகும் என்பது உறுதியாகியாகியுள்ளது.

அடுத்த நான்கு பாகங்களின் ரிலீஸ் தேதிகள் இதோ..

  • அவதார் 2 – 18 டிசம்பர் 2020
  • அவதார் 3 -17 டிசம்பர் 2021
  • அவதார் 4 – 20 டிசம்பர் 2024
  • அவதார் 5 – 19 டிசம்பர் 2025