Connect with us
Cinemapettai

Cinemapettai

sachin

Sports | விளையாட்டு

ஆளே இல்ல ஆனா கார் ஓடுது.. சச்சின் வெளியிட்ட வீடியோ

சச்சின் டெண்டுல்கர் ஆட்டோமேட்டிக் கார் ஒன்று தானாகவே பார்க்கிங் செய்து கொள்ளும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தற்போது சமூகவலைத்தளங்களில் ஒரு சில வீடியோக்களை வெளியிடுவது வாடிக்கையாகிவிட்டது.

அவர் எந்த நாட்டுக்குச் செல்கிறாரோ அங்கிருந்து ஒரு வீடியோவை பகிர்ந்து கொள்வார். தற்போது தன் கார் கார் டிரைவர்  இல்லாமல் ஆட்டோமேட்டிக்காக பார்க்கிங் செய்வது போன்று விமர்சிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top