Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஆட்டோகிராப் கோபிகாவை ஞாபகம் இருக்கிறதா? இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக எப்படி இருக்கிறார் பாருங்க!
Published on
ஆட்டோகிராப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் கோபிகா.
மலையாள மண்ணைச் சேர்ந்த கோபிகா தமிழ் சினிமாவில் பல ரசிகர்களைக் கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் படத்திலேயே கவர்ந்த கோபிகா தொடர்ந்து, தொட்டி ஜெயா, எம்டன் மகன் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.
ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் வலம் வந்தபோது ஒரு சமயத்தில் பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியதால் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.
இவர் கடைசியாக 2013ம் ஆண்டு மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2008ம் ஆண்டு நெதர்லாந்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு கோபிகாவுக்கு தற்போது ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

gopika-cinemapettai
