Connect with us

Cinemapettai

jagan-mohan-reddy-auto-drivers

India | இந்தியா

முதல்வரா இவர்! ஆச்சர்யப்பட்ட மக்கள்.. ஒரே அறிக்கை மொத்த ஆட்டோ ஓட்டுநர்களையும் கவர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி

ஜெகன்மோகன் ரெட்டி அரசியல் கட்டமைப்பு மக்களுக்கான ஆட்சி என்பதால் பதவியேற்ற தினத்திலிருந்தே பல திட்டங்களை வகுத்து அதில் மக்களின் பெரும் வரவேற்பைப் பெற்று உள்ளார்.

இந்த நிலையில் தற்போது தினக் கூலிகளாக வேலை செய்யும் ஆட்டோ ஓட்டுனர்களை சந்தோஷப்படுத்தும் விதமாக ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் வருடத்திற்கு 10,000 ரூபாய் வழங்கப்படும் என்றும்.

ஆட்டோவின் FC இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் அவர்களின் வருடாந்திர வருமானம் இன்னும் அதிகரித்து  தொழில்ரீதியாக பல முன்னேற்றங்களை பெறலாம்.

பள்ளிக்கூடங்கள், காவல்துறையினர், விவசாயிகள், ஆட்டோ ஓட்டுனர் என  பல துறைகளை பார்த்து பார்த்து சேவை செய்யும் இந்த அரசியல் அமைப்பை தமிழக அரசும் கொண்டு வந்தால் நம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெறலாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top