thamizhisai

சென்னை சைதாப்பேட்டையில் பாஜக மாநில தலைவர் தமிழிசை நேற்றுசெய்தியாளர்களைச் சந்தித்து பேசி கொண்டிருந்தார் அப்பொழுது அவருக்கு பின்புறம் ஒரு வயதான ஆட்டோ ட்ரைவர், தமிழிசையிடம் கேள்வி எழுப்பினார்.

thamizhisai

அவர் கெட்டதாவது தமிழிசையிடம் பெட்ரோல் டீசல் விலை தினமும் உயருகிறதே என்று கேள்வி எழுப்பினார். அதற்கு தமிழிசை பதில் எதுவும் சொல்லாமல் சிரித்துக் கொண்டே இருந்துள்ளார்.

உடனே அவரை சுற்றியிருந்த பா,ஜ.க.வினர் மிழிசை இருக்கும் போதே, கேள்வி கேட்ட ஆட்டோ டிரைவரை இழுத்துச் சென்று சரமாரியாக தாக்கினர். இதை தமிழிசை கண்டும் காணாதவாறு சென்றுள்ளார். இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதோ அந்த வீடியோ பதிவு.

அதிகம் படித்தவை:  நேரில் சென்று அஞ்சலி செலுத்திய அஜித் குமார் !