fbpx
Connect with us

Cinemapettai

உலகத்தை உலுக்கிய ஆஸ்திரேலியா காடுகளில் அழிந்த மிருகங்கள்.! அதிர்ச்சியில் உறைந்த உலக மக்கள்

India | இந்தியா

உலகத்தை உலுக்கிய ஆஸ்திரேலியா காடுகளில் அழிந்த மிருகங்கள்.! அதிர்ச்சியில் உறைந்த உலக மக்கள்

அமேசான் காட்டில் ஏற்பட்ட தீ விபத்து போன்றே தற்போது ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ பரவி பல உயிரினங்கள் அழிந்து வருகின்றன. இயற்கையாகவே தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் இந்த நிகழ்வு உலக நாட்டை உலுக்கி வலிகிறது.

இந்த தீ விபத்தினால் விலங்குகள், பறவைகள்  மற்றும் பல உயிரினங்கள் இறந்து உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. கட்டுக்கடங்காத இந்த தீயை அணைக்க போராடி வருகின்றன தீயணைப்புத் துறையினர்.  தீயில் கருகி நிற்கும் விலங்குகளின் புகைப்படத்தை பார்த்து நெஞ்சம் பதைபதைக்கிறது.

உலக மக்கள் அனைவரும் ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள இந்த தீ விபத்திலிருந்து விரைவில் மீள வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்கான கங்காரு அன்போடு அரவணைக்கும் சமூக ஆர்வலர்களின் புகைப்படம் வெளிவந்துள்ளது, இந்த நிகழ்வு மக்களை மிகுந்த விரக்தியில் ஆழ்த்தியுள்ளது.

சில விலங்குகள் கம்பிகளில் மாட்டிக்கொண்டு வெளிவர முடியாமல் தீயில் கருகி உள்ளது வேதனை அளிக்கிறது. மிருகங்களை மற்றும் பறவைகளை காப்பாற்றுவதற்காக மக்கள் அணிதிரண்டு தாங்களாகவே  முன்வந்துள்ளது, சமுக வலைதளங்களில் பாராட்டை பெற்று வருகிறது.

australia

australia

australia

australia

australia

australia

australia

australia

australia

australia

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top