இந்த வருட ஆஷிஷ் தொடர் ஆக்ரோஷமாக இருக்கும் என ரசிகர்கள் ஆவளாக இருந்துனர்.

Mitchell-Starc

இந்த நிலையில் முதல் 3டெஸ்ட் போட்டியில் போராடமலே ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது இங்கிலாந்து அணி இதனால் மீதமுள்ள இரண்டு போட்டி நடந்தாலும் ரசனை இருக்காது ,சம்பரதாய போட்டியாக தான் இருக்கும்.

Mitchell Starc

இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு ஆறுதல் தரும் விதமாக ஆஸ்திரேலியாவின் முன்னனி வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் கனுகால் காயமாக எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். ஆஸ்திரேலியா அணிக்கு பின்னடைவாக இருந்தாலும் மற்ற வீரர்கள் சிறப்பாக வீசி வருவதால் அந்த அணி எஞ்சிய போட்டியிலும் வெற்றி பெறும் என எதிபார்க்கலாம்.