Connect with us

Cinemapettai

அரசியலுக்கு வந்த ‘அட்டகத்தி’ தினேஷ்

Cinema News | சினிமா செய்திகள்

அரசியலுக்கு வந்த ‘அட்டகத்தி’ தினேஷ்

dinesh-raviவிசாரணை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘அட்டகத்தி’ தினேஷ் நடிப்பில் ஒரு நாள் கூத்து, உள்குத்து, கபாலி போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது.

இதைதொடர்ந்து அவர் வெற்றிமாறனின் உதவியாளர் ராஜ்குமார் இயக்கும் ‘அண்ணனுக்கு ஜே’ என்ற அரசியல் நையாண்டி படத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு வரும் மார்ச் முதல் நாள் திருவண்ணாமலையில் தொடங்குகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top