Tamil Cinema News | சினிமா செய்திகள்
காதல் + கமர்ஷியல் – அட்டகத்தி தினேஷின் “நானும் சிங்கிள் தான்” பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
அறிமுக இயக்குநர் கோபி இயக்கியுள்ள படம் ‘நானும் சிங்கிள் தான்’. தினேஷுக்கு ஜோடியாக தீப்தி திவேஸ் நடித்துள்ளார். மேலும் மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். டேவிட் ஆனந்தராஜ் ஒளிப்பதிவு ஹித்தேஷ் மஞ்சுநாத் இசை.
த்ரீ இஸ் அ கம்பெனி பட நிறுவனம் சார்பில் ஜெயகுமார், புன்னகை பூ கீதா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் இன்று வெளியானது.

Attakathi Dinesh in Naanum single thaan flp
சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.
