அட்டகத்தி தினேஷின் அடுத்த படம் களவாணி மாப்பிள்ளை இந்த படத்தின் பூஜை இன்று போட்கபட்டுள்ளது, நம்ம ஊரு பூவாத்தா ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன் ஆகிய படத்தை இயக்கிய மணிவாசகம் இந்த படத்தை இயக்க இருக்கிறார் மேலும் அவர் இயக்கிய இந்த படங்களை அவருடைய ராஜபுஷ்பா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது.

kalavani

மணிவாசகம் இறந்த பின் பட தயாரிப்பில் ஈடுபடாமல் இருந்த இந்த நிறுவனம் மீண்டும் படங்களை தயாரிக்க தொடங்கியுள்ளது இதை மணிவாசகன் மகன் காந்தி மணிவாசகம் தான் தயாரிக்க இருக்கிறார் அவர் களவாணி மாப்பிளை படத்தை தயாரிக்க  இயக்கவும் இருக்கிறார்.

kalavani

மேலும் இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ் நடிகராகவும் அதிதி மேனன் நடிகையாகவும் களம் இறங்குகிறார்கள் ஆனந்த்ராஜ், தேவயானி, ரேணுகா, மனோபாலா, மகாநதி சங்கர், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். என்.ஆர்.ரகுநந்தன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

kalavani
kalavani
kalavani