வளர்ந்து வரும் தொழில்நுட்ப காரணங்களால் நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களின் நிலைப்பாடு முற்றிலுமாக மாறிவிட்டது. அவ்வாறு தான் ரூபாய் நோட்டுகளும். இப்பொது உள்ள காலக்கட்டத்தில் யாரும் பணத்தை கையில் வைத்து கொள்வது இல்லை. வங்கியில் சேமித்து வைத்து ATM மூலமாக எடுத்துக்கொள்கிறார்கள்.

ஏனெனில் பணம் பத்திரமாக இருக்கும் என்பதற்காக தான். நாம் உபயோகிக்கும் ATM பின் நம்பர் மற்றவர்களுக்கு தெரியாது ஆதலால் நம் பணத்தை பாதுக்காக்க முடியும் என்று எண்ணுவது தவறு. நாம் பயன்படுத்தும் ATM கார்டின் நம்பரை கூட சுலபமாக திருட முடியுமாம்.

எப்படி என்று இந்த நபர் கூரும் விளக்கத்தை பாருங்கள் முடிந்தால் மற்றவர்களுக்கு பகிருங்கள்.