Connect with us
Cinemapettai

Cinemapettai

அட்லீ மீது 51 வயது துணை நடிகை பரபரப்பு புகார்.. யார் அவர்? எதற்காக புகார் கொடுத்துள்ளார்.. இதோ

atlee-still

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அட்லீ மீது 51 வயது துணை நடிகை பரபரப்பு புகார்.. யார் அவர்? எதற்காக புகார் கொடுத்துள்ளார்.. இதோ

அட்லீ இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தளபதி 63. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய், யோகிபாபு விவேக் ,நயன்தாரா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

Atlee: அட்லீ இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தளபதி 63. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய், யோகிபாபு விவேக் ,நயன்தாரா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கான படப்பிடிப்பு சென்னையை சுற்றி நடைபெற்று வருகிறது.

இப்படத்திற்கான எதிர்பார்ப்புகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகின்றன. தளபதி ரசிகர்கள் மட்டுமின்றி பல திரை பிரபலங்களும் இப்படத்தை திரையில் காண காத்திருக்கின்றனர். ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையிலுள்ள நசரத்பேட்டையில் நடைபெற்றுள்ளது.

அதில் பல துணை நடிகைகள் கலந்துகொண்டு படப்பிடிப்பு காட்சியில் நடித்துள்ளனர். அப்போது அட்லீ மற்றும் அவரது உதவி இயக்குனர்கள் மீது துணை நடிகை கிருஷ்ணா தேவி அவர்கள் ஆபாசமாக திட்டியதாகவும், அவமரியாதை உடன் நடத்தியதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

தற்போது இந்த சம்பவம் கோலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அட்லீ மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top