Connect with us

Cinemapettai

தளபதி 63 – ஆளபோரன் தமிழனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அட்லி..! யார் அந்த பிரபலம்?

Cinema News | சினிமா செய்திகள்

தளபதி 63 – ஆளபோரன் தமிழனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அட்லி..! யார் அந்த பிரபலம்?

தமிழ் சினிமாவில் அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்திருக்கும் திரைப்படம் தளபதி-63. இப்படத்தை அட்லீ இயக்கி வருகிறார். மேலும் இப்படத்திற்காக சென்னையில் பிரமாண்டமாக ஒரு செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர்.

விஜயுடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்ததால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. மேலும் இப்படத்தில் பணிபுரியும் பிரபல பாடலாசிரியர் என விவேக்கிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார் அவரது ட்விட்டர் பக்கத்தில்.

அதனை பார்த்த ரசிகர்கள் வாழ்த்து கூறியது மட்டுமின்றி அட்லீயிடம் தளபதி 63 அடுத்து அப்டேட்டை ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top