ப்ரேமம் படத்தின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் நிவின்பாலி. இவர் தமிழில் நேரம் என்ற படத்திலும் நடித்துள்ளார்.

அதிகம் படித்தவை:  மீண்டும் தமிழில் களமிறங்கும் நிவின் பாலி!

இந்நிலையில் அடுத்து இவர் தெறி படத்தின் இயக்குனர் அட்லீ தயாரிக்கும் ஒரு தமிழ் படத்தில் நடிக்கவுள்ளார்.அட்லீ ஏற்கனவே ஜீவா நடிக்கும் சங்கிலி புங்கிலி கதவதுற படத்தை தயாரித்து வருகிறார்.