fbpx
Connect with us

Cinemapettai

தளபதி-63 : அட்லீக்கு விஜய் கூறிய முக்கியமான கட்டளைகள்..!

News | செய்திகள்

தளபதி-63 : அட்லீக்கு விஜய் கூறிய முக்கியமான கட்டளைகள்..!

தளபதி-63 வெறித்தனமாக வந்து கொண்டிருப்பதாக அட்லி ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தெறி மற்றும் மெர்சல. இப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வகையில் மெர்சல் திரைப்படம் இயக்கக்குவதற்கு வாய்ப்பு கிடைத்தது  இப்படம் ரிலீஸ் ஆகி பல சர்ச்சைகளை சந்தித்தது. ஆனால் இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

தளபதி-63:கோபி பிரசன்னா எடிட்டர்

விஜய் நடிக்கும் அடுத்த 63 படத்தின் பூஜை நடைபெற்றது. இப்படத்தை அட்லி இயக்கத்தில் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தை மிக பிரமாண்டமாக எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதற்காக அட்லி சூட்டிங் ஸ்பாட் இடங்களை பார்க்க சென்று உள்ளனர். அதனால் இப்பொழுது இருந்தே அவரது ரசிகர்கலுக்கு எதிர்பார்த்துபை கூட்டியுள்ளது.

தளபதி பிறந்தநாள்

இப்படம் விளையாட்டை மையமாகக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளன. ஆனால் அது உண்மையா இல்லையா என்பது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வந்தபோதுதான் தெரியும். இயக்குனர் அட்லி லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவிடம் படத்தில் நடிப்பதற்கான கால்சீட்டை கேட்டுள்ளார். இப்படத்தின் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார். இப்படம் விஜய்யின் ஒரு திருப்புமுனையாக அமையும் என்று சினிமா வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

Thalapathy 63

தளபதி-63 படத்தின் கதைக்களம் விளையாட்டு சம்பந்தப்பட்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தளபதி விஜய் அட்லீயிடம் கட்டளையாக கூறியிருப்பது என்னவென்றால் இந்தப் படம் முன்னாள் வந்ததுபோல் பிரச்சினைகள் இருக்கக்கூடாது என்று கூறியுள்ளார். பிரச்சினைகள் என்று அவர் குறிப்பிடுவது கதை மற்றும் வசனங்கள்.அதற்காக இப்படத்தில் அரசியல் சம்பந்தப் படுத்த மாட்டார்கள் என்று குறிப்பிட முடியாது அதையும் தாண்டி எதிர்பார்ப்புகள் இருக்கும்.

ரசிகர்கள் போஸ்டர்..

vijay63

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top