Connect with us
Cinemapettai

Cinemapettai

CSK மேட்ச் பார்க்க சென்ற அட்லீ, ஷாருக்கான்.. விஜய் பற்றி அப்படி என்ன பேசினார்கள்

SRK-atlee

Tamil Cinema News | சினிமா செய்திகள்

CSK மேட்ச் பார்க்க சென்ற அட்லீ, ஷாருக்கான்.. விஜய் பற்றி அப்படி என்ன பேசினார்கள்

அட்லீ மற்றும் அவரது மனைவி ஷாருக்கானை சந்தித்து பேசியுள்ளனர்.

CSK மேட்ச் பார்க்க சென்ற அட்லீ மற்றும் அவரது மனைவி ஷாருக்கானை சந்தித்து பேசியுள்ளனர். அதில் அட்லீ போட்டிருக்கும் ஆடையின் விலை 17,000 ரூபாய் என்று ஒரு பக்கம் செய்திகள் சென்று கொண்டிருக்கிறது.

அதேநேரம் அட்லீ ,ஷாருக்கான் என்ன பேசினார்கள் என்று ஒருபக்கம் செய்திகள் சென்று கொண்டிருக்கிறது. தளபதி 63 படத்தினை பற்றி செய்திகளை ஷாருக்கான் கேட்டு தெரிந்து கொண்டாராம். அந்த படத்தினைப் பற்றிய சில செய்திகளை பகிர்ந்து கொண்டதாக செய்திகள் வந்துள்ளது.

விஜய்-அட்லீ படத்தில் ஷாருக்கான் ஒரு வேடத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் பரவியது ஆனால் இது முற்றிலும் தவறான செய்திகள் என சுற்றுவட்டாரம் கூறுகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top