சினிமா துறையை பொறுத்தவரை ஜோடிகள் பல விதம் என்று தான் சொல்ல வேண்டும். நண்பர்கள், காதலர்கள், லிவிங் டுகெதர் ஆட்கள் மற்றும் கணவன் மனைவி ஜோடி. இதில் அவர் அவர் தம் ஸ்டைலில் காதலர் தினம் கொண்டாடுவர்.

Priya & Atlee

அந்த வகையில் இந்த கணவன் மனைவி ஜோடியில் பிரபலமான இயக்குனர் அட்லீ தன் காதல் மனைவி பிரியாவுடன் ஐ டி சி சோழா ஹோட்டலில் தான் இந்த வாலெண்டைன்ஸ் டே கொண்டாடியுள்ளார். பிரியா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோக்களை அப்லோட் செய்துள்ளார். இந்த கொண்டாட்ட போட்டோ மற்றும் வீடியோ சமூகவலைத்தளங்களில் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

Atlee & Priya
Mersal Cake – Priya Atlee

V-day wit a #mersal cake ??? @atlee47

A post shared by Priya Mohan (@priyaatlee) on

சினிமாபேட்டை கிசு கிசு

மூன்று ஹாட் ட்ரிக் வெற்றி கொடுத்த அட்லீ, அடுத்த பட அறிவிப்பை கூறாமல் அமைதியாகவே உள்ளார். ஒரு புறம் சூப்பர் ஸ்டார் படம் என்கிறார்கள் மறுபுறம் மீண்டும் தளபதியுடன் என்று கிசு கிசுகிறார்கள். விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வருமா என்று பார்ப்போம்.