அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த தெறி பிரம்மாண்ட வெற்றி பெற்றது,இதை தொடர்ந்து விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தை முடித்தவுடன் மீண்டும் அட்லீயுடன் இணைவார் என்று செய்தி வெளியானது.

ஆனால் தற்போது வந்த தகவல் படி அஜித் அட்லீயிடம் ஒரு கதை கேட்க,அந்த கதையை ஓகே செய்து விட்டாராம் அஜித், அட்லீயும் இயக்க தயாராக உள்ளாராம்.

சிவா படத்தை முடித்தவிட்டு அட்லீயுடன் இணைவார் என்று சொல்லபடுகிறது.

விஜய்யின் தெறி 2 காக காத்திருந்த தளபதி ரசிகர்களுக்கு இது சோகமான செய்தி தான்