fbpx
Connect with us

Cinemapettai

அட்லீக்கு அடித்த அதிர்ஷ்டம் – முன்னணி நடிகரை இயக்குகிறார் !

அட்லீக்கு அடித்த அதிர்ஷ்டம் – முன்னணி நடிகரை இயக்குகிறார் !

atleeதெறி படத்தின் ரிலிஸிற்காக காத்திருக்கின்றார் அட்லீ. ஏற்கனவே ராஜா ராணி செம்ம ஹிட் அடிக்க இரண்டாவது படமும் ரசிகர்களை கவர வேண்டும் என இப்படத்தில் கடுமையாக உழைத்துள்ளார்.

இவர் சமீபத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் மகேஷ் பாபுவை நேரில் சந்தித்து ஒரு கதையை கூறினாராம். அந்த கதை அவருக்கு மிகவும் பிடித்து இருந்ததாம்.

இதனால், எப்போது வேண்டுமானாலும் மகேஷ் பாபு-அட்லீ கூட்டணி அமைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top