இளையதளபதி விஜய்யின் 61வது பட வேலைகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. படக்குழுவும் அண்மையில் வெளிநாடு சென்றுள்ளனர், அங்கு சில பாடல் காட்சிகள் படமாக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதிகம் படித்தவை:  நயன்தாரா, தமன்னாவை தொடர்ந்து ஸ்ரீதிவ்யா

ஏற்கெனவே படத்தில் விஜய்க்கு மூன்று கதாபாத்திரம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் விஜய் ஊர் தலைவன், மருத்துவர், மந்திரவாதி என மூன்று கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அதிகம் படித்தவை:  இணையதளத்தில் தீயாய் பரவும் தளபதி62 சென்னை ஷூட்டிங் பகுதி புகைப்படம்.!

விரைவில் இந்த தகவல் உண்மையா என படக்குழு அறிவிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.