Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அட்லீ படத்தில் விஜய்யின் மூன்றாவது கதாபாத்திரம் என்ன தெரியுமா?- வெளியான தகவல்

இளையதளபதி விஜய்யின் 61வது பட வேலைகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. படக்குழுவும் அண்மையில் வெளிநாடு சென்றுள்ளனர், அங்கு சில பாடல் காட்சிகள் படமாக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே படத்தில் விஜய்க்கு மூன்று கதாபாத்திரம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் விஜய் ஊர் தலைவன், மருத்துவர், மந்திரவாதி என மூன்று கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

விரைவில் இந்த தகவல் உண்மையா என படக்குழு அறிவிப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top