Connect with us
Cinemapettai

Cinemapettai

atlee

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அட்லீ படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

அட்லி படங்களை பார்ப்பதற்காகவே பல ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.

என்னதான் காப்பி இயக்குனர் என அட்லி பெயர் எடுத்தாலும் அவரது வளர்ச்சி தமிழ் சினிமாவில் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தளபதி விஜய்யை வைத்து தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தற்போது பாலிவுட் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

இது ஒருபுறமிருக்க இயக்கத்தையும் தாண்டி தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் அட்லி.

அந்த வகையில் கைதி படத்தில் வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடித்துள்ள அந்தகாரம் எனும் படத்தை தயாரித்துள்ளார்.

ஆரம்பத்தில் அந்தகாரம் படத்தை வேறு ஒருவர் தயாரித்து இருந்தாலும் அந்த படத்தை வாங்கி தற்போது தன்னுடைய ஆப்பிள் புரொடக்ஷன்ஸ் மூலம் நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்திற்கு விற்று விட்டார்.

நவம்பர் 24ஆம் தேதி அந்தகாரம் படம் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது.

andhaghaaram-netflix

andhaghaaram-netflix

Continue Reading
To Top