Connect with us
boomerang-movie

விஜய்யை தொடர்ந்து ஜீவாவுடன் இணைத்த அட்லி

News | செய்திகள்

விஜய்யை தொடர்ந்து ஜீவாவுடன் இணைத்த அட்லி

jiivaவிஜய் நடித்து முடித்துள்ள ‘தெறி’ படத்தை இயக்கி முடித்துவிட்டு அதன் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருக்கும் இயக்குனர் அட்லி அடுத்ததாக ஜீவா நடிக்கும் ஒரு படத்தை தயாரிக்கின்றார். A for Apple Entertainment என்ற நிறுவனத்தை சமீபத்தில் தொடங்கிய அட்லி, ஃபாக்ஸ் ஸ்டுடியோ நிறுவனத்துடன் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றார்.

இந்த புதிய படத்தில் ஜீவா நாயகனாகவும், ஸ்ரீதிவ்யா நாயகியாகவும் நடிக்கவுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பழநியில் இன்று முதல் தொடங்கியுள்ளது. ஏற்கனவே ‘திருநாள் மற்றும் ‘கவலை வேண்டாம்’ ஆகிய படங்களில் நடித்து கொண்டிருக்கும் ஜீவா, அட்லியின் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அறிமுக இயக்குனர் ஹரி இயக்கவுள்ள இந்த படத்தில் ராதிகா, திவ்யதர்ஷினி, தம்பி ராமையா உள்பட பலர் நடித்து வருகின்றனர். இது ஒரு த்ரில் மற்றும் காமெடி படமாக வளர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top