தெறி ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் அட்லி! - Cinemapettai
Connect with us

Cinemapettai

தெறி ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் அட்லி!

News | செய்திகள்

தெறி ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் அட்லி!

atleeஅட்லி இயக்கத்தில் ‘இளையதளபதி’ விஜய் நடித்திருக்கும் தெறி படத்தின் இறுதிகட்ட வேலைகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் வரும் ஏப்ரல் 14-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தெறி ரிலீஸ் குறித்து பேசிய அட்லி, ” எனது ‘ராஜா ராணி’ படம் எனக்கு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு என்றால் ‘தெறி’ படம் எனக்கு ப்ளஸ் 2 தேர்வு போன்றது. என்னால் முடிந்தவரை இந்த படத்துக்கு எனது பெஸ்டை கொடுத்துள்ளேன். இனி மற்றபடி ரசிகர்கள்தான் அவர்களது தீர்ப்பை வழங்க வேண்டும்” என்றார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top