தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படத்தை கொடுத்து வருபவர் இயக்குனர் அட்லி இவர் குறைவான படங்களையே எடுத்துள்ளார் ஆனால் அனைத்து படமும் மெஹா ஹிட் ஆனது, அதுவும் சமீபத்தில் வந்த மெர்சல் 250 கோடி வரை வசூல் செய்த பிரமாண்ட படத்தை கொடுத்தவர்.

Director Atlee
Director Atlee

அட்லி ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகியபடத்தை மட்டுமே எடுத்துள்ளார், இயக்குனர் அட்லி முதலில் பிரமாண்ட இயக்குனரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியாவர், இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் JSK கோபி, இயக்குனர் சந்தோஷ்ஷை வெளுத்து வாங்கியுள்ளார்.

மேலும் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தையும் வெளுத்து வாங்கியுள்ளார், இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் இயக்குனர் அட்லியை கிண்டல் செய்துள்ளார், அதனால் இருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனர் சந்தோஷ் அட்லி காலை கழுவி குடித்தால் கூட ஒரு நல்ல படம் எடுக்க முடியாது என கடுமையாக விமர்ச்சித்துள்ளார், இப்படி இருக்க அவர் எப்படி அட்லியை கிண்டல் பண்ணலாம் என கோபமாக பேசியுள்ளார்.