Tamil Cinema News | சினிமா செய்திகள்
தளபதி 63 ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து விக்னேஷ் சிவனுக்கு அட்லீ கொடுத்த ஸ்வீட் சர்ப்ரைஸ்.
விக்னேஷ் சிவன் அனிருத்தின் ஜெர்சி “மறக்கவில்லையே” பாடலை பாராட்டி இயக்குனர் அட்லீ ட்வீட்.

நெக்ஸ்ட் ஜென் இயக்குனர்கள்
இன்றைய தலைமுறையில் மோஸ்ட் வான்டட் இயக்குனர்களில் முக்கியமானவர்கள். ஸ்டைலிஷ் பிலிம் மேக்கிங் ஆசாமிகள். அட்லீ மீண்டும் விஜயுடன் இணைந்து மூன்றாவது படத்தை ஆரம்பித்து விட்டார். ஸ்போர்ட்ஸ் ஜானர் படம், ஜரூராக ஷூட்டிங் நடந்து வருகிறது.
விக்னேஷ் சிவனை பொறுத்தவரை “தானா சேர்ந்த கூட்டம்” முடித்துவிட்டு “காத்து வாக்குல ரெண்டு காதல்” படம் ஆரம்பிக்காமல் சுற்றி வருகிறார். இடைப்பட்ட நேரத்தில் பாடல்கள் எழுதி நட்பின் அடிப்படையில் ஹிட் ஆக்கி வருகிறார். விரைவில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்போகிறார் எனவும் கிசு கிசு கிளம்பியுள்ளது.
ஜெர்சி

jersey
கிரிக்கெட்டை மையப்படுத்தி தெலுங்கில் ரெடியாகி வரும் படம். நானி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், மெயின் ரோலில் நடிக்கின்றனர். கௌதம் தின்னுன்னாறி எழுதி இயக்குகிறார். அனிருத் இசை.
மறக்கவில்லையே
2015 – #EnakennaYaarumIllaiye
2016 – #Avalukena
2017- #OnnumeAagala
2018- #Julie2019 – #Marakkavillayae #மறக்கவில்லையே releases today
Feb 14th #single – #HAPPYVALENTINESDAY
Wit the amazing @anirudhofficial ???
Feels So satisfied when I write for his music? pic.twitter.com/oIeuboe49i
— Vignesh Shivn (@VigneshShivN) February 14, 2019
இப்படத்தின் தமிழ் பதிப்புக்காக தெலுங்கு வெர்ஷனுக்கு இணையான தமிழ் பாடலை விக்னேஷ் சிவன் எழுத அனிருத் இசையமைத்து பாடியுள்ளார்.
இந்நிலையில் இப்பாடலை தான் ரிப்பீட் மோடில் கேட்பதாகவும், தலைவன் விக்னேஷ் சிவன் வரிகள், அனிருத் இசையில் இந்தப்பாடல் சூப்பர் என ட்வீட் தட்டினார்.
Thalaivan @VigneshShivN lyrics and Thalaivan @anirudhofficial musical #Jersey song is awesome in loop ?
Super one Nanba @VigneshShivN https://t.co/kXhl7lRknh— atlee (@Atlee_dir) February 15, 2019
அதற்கு பதிலாக விக்கி “நன்றி தலைவா, உங்களின் இனிமையான வார்த்தைகளுக்கு. தளபதி 63 யின் பிஸி ஷூட்டிங்கில் பட்டு கேட்டுருக்கீங்க. நன்றி.” என்றார்.
???????? thank u thank u thalaivaa for your sweet words ;))) amidst ur busy #Thalapathy63 shoot song kaetrukeenga 🙂 nandri ???????? https://t.co/b6Fvf1JOuM
— Vignesh Shivn (@VigneshShivN) February 15, 2019
