fbpx
Connect with us

Cinemapettai

விஜய்யை ஒதுக்கிய அட்லீ – உச்சகட்ட கோபத்தில் ரசிகர்கள்

News | செய்திகள்

விஜய்யை ஒதுக்கிய அட்லீ – உச்சகட்ட கோபத்தில் ரசிகர்கள்

theri-vijay-atleeஅட்லீ தற்போது தெறி படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பிஸியாகவிருக்கின்றார். இந்நிலையில் சமீபத்தில் டுவிட்டரில் விஜய் ரசிகர்கள் அட்லீயை பற்றி கடுமையாக பேசி வருகின்றனர்.

என்ன என்று பார்த்தால், டுவிட்டரில் இளைய தளபதி விஜய்யை அட்லீ UN FOLLOW செய்து விட்டதாக ஒரு செய்தி உலா வந்தது.இதனால், விஜய் ரசிகர்கள் கோபமாக அவரை திட்டி வருகிறார்கள்.

அவர் இதற்கு முன்பு விஜய்யை பாலோ செய்தாரா என்று தெரியவில்லை, ஆனால், தற்போது அவர் பாலோ செய்யவில்லை என்பது உறுதி.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top